| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a விஷ்ணு |
| 300 | : | _ _ |a வைணவம் |
| 340 | : | _ _ |a மணல் கல் |
| 500 | : | _ _ |a பெருமாள் நின்ற கோலம் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a பீடத்தின் மீது சமபாதத்தில் நேராக நின்றிருக்கும் திருமால் நீண்ட அலங்கரிக்கப்பட்ட கிரீடமகுடம் தரித்துள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் பிரயோகச் சக்கரமும், சங்கும் கொண்டுள்ளார். முன் வலது கை அபய முத்திரையாகவும், இடது கை இடையில் வைத்தவாறு கடி முத்திரையாகவும் அமைந்துள்ளன. மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம், கைகளில் தோள்வளை, முன் வளைகள், கணுக்கால் வரை நீண்டு தொங்கும் பட்டாடை ஆகியன அணிந்துள்ளார். இடையில் இடைவார்ப் பட்டையுடன் கூடிய இடைக்கட்டும், தொடை வரை நீண்டு தொங்கும் குறங்குச் செறி என்னும் இடையணியும், காதுகளில் மகரக் குண்டலங்களும் அணிந்து சாந்த சொரூபியாய் திகழ்கிறார். பெருமாளின் காலடியில் கருடன் கருடாசனத்தில் இரு கைகளை கூப்பி வணங்குகிறார். கருடன் கிரீடமகுடம் தலையிலும், அரையாடை இடையிலும், சரப்பளி கழுத்திலும் அணிந்துள்ளார். முகம் சிதைந்துள்ளது. |
| 653 | : | _ _ |a கருடன், விஷ்ணு, வைகுண்ட பெருமாள் கோயில், கருட சேவை, வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
| 914 | : | _ _ |a 12.83711742 |
| 915 | : | _ _ |a 79.71008599 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000111 |
| barcode | : | TVA_SCL_000111 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |